Friday, September 7, 2012

நீரிழிவு நோயும் பாதங்களின் பராமரிப்பும்


நீரிழிவு நோய் மக்களை ஆட்டிப் படைக்கும் நோயாகும். இலங்கையில் நான்குபேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில்,நீரிழிவு நோய் காரணமாக வருடாந்தம் 700 க்கும் அதிகமானவர்களின் கால்கள் அகற்றப்படுவதாக தேசிய நீரிழிவு

Friday, August 17, 2012

நீர்கொழும்பு களப்பும் அதற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பும்

வந்தாரை வாழவைக்கும் சிங்கார நீர்கொழும்பு என்று போற்றப்படும்  நீர்கொழும்பு நகருக்கு பேரழகு சேர்க்கும் பெருமை பெற்றது நிர்கொழும்பு களப்பாகும். அது இயற்கையின் கொடையாகும்.

மேல்மாகாணத்தில் உள்ள ஒரே ஒரு களப்பாகவும், இலங்கையின் மிகப்பெரிய களப்பாகவும் கருதப்படும் இந்த களப்பு நாளுக்கு நாள் மாசடைந்து வருவதாகவும்,களப்பு இடங்கள் சட்டவிரோதமான

Sunday, July 1, 2012

தொற்றல் அல்லாத நோய்கள் தொடர்பில் கவனம் செலுத்துவோம்


      - கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed

ஆரோக்கியம் ஒரு சிறந்த செல்வமாகும். எத்தனை கோடி பணம் இருந்தாலும் நோய் நொடிகளுடன் வாழ்ந்தால் எம்மிடமுள்ள செல்வத்தை கூட சரியாக அனுபவிக்க முடியாமல் போய் விடலாம்.


நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள எத்தனையோ வசதி படைத்தவர்கள் தமது விருப்பம்   போல் உணவு வகைகளை

Wednesday, June 13, 2012

'இல்லற வாழ்வின் பிரச்சினைகளும் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும் தீர்வுகளும்'

- கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed

திருமணங்கள் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள். இரு மனங்கள் கலந்தால் திருமணம் என்பார்கள். திருமணம் ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். 
ஒருவருடைய  வாழ்வில் மிக இனிமையானதும்மங்களகரமானதும், மறக்க முடியாததுமான விடயம்தான் திருமணம்.

Thursday, May 31, 2012

பாலியல் ஆற்றலை அதிகரிக்க மருந்து வகைகளை தவிர்த்து இயற்கை உணவுகளை பயன்படுத்துவோம்


 -          
   - கலாநெஞ்சன் ஷாஜஹான் B.Ed


பாலியல் என்பது உயிரினங்களுக்கு இறைவன் கொடுத்த வரம் இனப் பெருக்கத்தின் ஆதாரம். பாலியல் என்பது அருவருக்கத்தக்க விடயமோ வேண்டத்தகாத விடயமோ அல்ல. பாலியல் என்பது ஆபாச விடயமும் அல்ல.