(இக்கட்டுரை 16-3-2014
அன்றைய ‘தமிழ்த் தந்தி’ பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது)
எதிர்வரும் மாகாண சபை தேர்தல் சிறுபான்மை
மக்களுக்கு முக்கிய தேர்தலாக உள்ளது. குறிப்பாக மேல் மாகாண சபை
தேர்தல் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு முக்கியமானதொரு தேர்தலாக அமைந்துள்ளது.
இது என்ன மாகாண சபை தேர்தல்தானே. பாராளுமன்ற தேர்தல் அல்லவே என
சிறுபான்மை மக்கள் கருதுவார்களாயின்
அல்லது யார் ஆட்சி அமைத்தால் நமக்கென்ன என்று தேர்தலில் வாக்களிக்காமல்
விடுவார்களாயின், அது சிறுபான்மை மக்களை
பாதிக்கும் என்பது