(இக்கட்டுரை (22-4-2014) அன்றைய வீரகேசரி
பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.)
நீர்கொழும்பு நகரம் பல்வேறு விடயங்களுக்கு பிரபல்யம் பெற்றதாகும். மீன்
பிடித்துறை. உல்லாசப் பயணத்துறை, வர்த்தகத்துறை என
பொருளாதார ரீதியிலும். அழகிய கடற்கரைகள்;, கடோலான தாவரங்;கள் மற்றும் களப்பு என இயற்கை வனப்பு ரீதியிலும் நீர்கொழும்பு
மாநகரம் பிரபல்யம் பெற்றது.
அதுமட்டுமன்றி கட்டு நாயக்க சர்வதேச விமான நிலையம்.
சுதந்திர வர்த்தக
வலயம் என்பனவும் நகரை அண்டிய பிரதேசத்தில் அமைந்துள்ளன.